திருமதி. லலிதாதேவி பாலசந்திரன்

லலிதாதேவி பாலசந்திரன்

தோற்றம்: 12 ஏப்ரல் 1944 - மறைவு: 15 ஜூலை 2023

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி பாலசந்திரன் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜசுந்தரம் வேமாவல்லி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (J.P.), நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசந்திரன் (Managing Director, CEY- Nor) அவர்களின் அன்பு மனைவியும்,

உமா அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கெங்கா, மிதிலா, லக்‌ஷ்மி, மனோகரா மற்றும் சரோஜினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சிவசுப்பிரதாஸ், பாலசிங்கம், பரராசா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ராமசந்திரா, நாகராஜா மற்றும் கமலாசனி, Dr. தனபாலன், வள்ளிமணி (சிவமணி), துரைரட்ணம், ஜெயபாலேஸ்வரி, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Mrs. Lalitha Palasanthiran was born in Uduvil, Sri Lanka and passed away peacefully in London, UK, on Saturday 15-07-2023.

Beloved Daughter of Late Rajasundaram and Late Burmavalli (Uduvil) ,

And Beloved Daughter-in-law of Late Kanapathipillai and Late Nagammah (Analaitivu),

Beloved Wife of Late Kanapathipillai Palasanthiran of “CEYNOR”, Jaffna, Sri Lanka,

Beloved and cherished Mother of Uma,

Sister of Late Ganga Devi (Sri Lanka), Late Mithila Devi (Sri Lanka), Late Lakshmi Devi (Australia), Late Manohara Devi (Canada) and Sarojini Devi (USA),

Sister-in-law of Late Vinayagamoorthy, Late Sivasubradas, Late Balasingam, Late Parirasa and Late Sivalingham.

This notice is provided for all family and friends.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Sunday, 30 Jul 2023     9:00 AM - 11:00 AM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
 
தகனம்:-

Sunday, 30 Jul 2023      12:00 PM - 12:30 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2023 06:37)