Mrs. Lallavathy Sivanganasuntharam

Lallavathy Sivanganasuntharam

Date of Birth: 09 March 1945 - Deceased: 21 June 2025

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு பருத்தித்துறையை வாழ்விடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லாலாவதி சிவஞானசுந்தரம் அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா - பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்துரை - செல்லம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருக்குமரன், பார்திபன், நவநீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜலக்சுமி (சீத்தா), யூலியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரவணபவான், சந்திராதேவி, புனிதவதி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகானா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 - 8:00 மணி வரை Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Mount Lawn Funeral Home & Cemetery (21 Garrard Rd, Whitby, ON L1N 3K4, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2025 04:00)