திரு. இலங்காதுரை இராசையா
(ஓய்வுபெற் விரிவுரையாளர் - தொழில்நுட்பக்கல்லூரி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு)
தோற்றம்: 23 ஜூலை 1940 - மறைவு: 16 டிசம்பர் 2024
யாழ் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்காதுரை இராசையா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான D. V. இராசையா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான K. D. S. ஆனந்தம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜொய்ஸ்சாந்தி அவர்களின் அன்புக்கணவரும்,
சாமிற்றா, சாமேயின், பிறையன் பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரொனால்ட் அன்ரூ, லிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷரன், ஸ்டெஷா, ஷானா, சபீனா, ஷேடன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராசதுரை, புஷ்பமணி, இரஞ்சிதமணி, தேவசகாயம், பரமசகாயம், பூரணசகாயம், ஜீவசகாயரம், யோகசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-12-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் (Grace New Convenant Pentecostal Church, 1800 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5) இல் நடைபெற்று, சரீரம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
www.tamilthakaval.org
