திருமதி. லட்சுமி மாரிமுத்து ஆச்சாரி
தோற்றம்: 16 அக்டோபர் 1941 - மறைவு: 03 அக்டோபர் 2025
இல- 91, George R De Silva Mw கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. லட்சுமி மாரிமுத்து ஆச்சாரி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாரிமுத்து முத்துக்கருப்பன் ஆச்சாரி (தம்பிராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,
திலகவதி, கீதா, பஞ்சரட்ணம், தமயந்தி, குணசேகரன், யோகநாதன் (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிக்க தாயாரும,
காலஞ்சென்ற ஆறுமுகம் ஆச்சாரி, விஜயகுமார் ஆச்சாரி, குமார் ஆச்சாரி, வசந்தரா தேவி, விஜிதா, மனோசந்திரிக்கா (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷினி, சுபாஷினி, கார்த்திக் (இலண்டன்), தினேஷ் (இலண்டன்), அமலன் (கனடா), அரவிந்த் (கனடா), ஷர்மிலா, லக்ஷனா, அனந்திகா, க்ரிதிக், தேனுஜன், ஷிரினாத், கௌஷிக் (நியூசிலாந்த) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
