திருமதி. இலட்சுமிப்பிள்ளை குமாரவேலு (அரியமலர்)
தோற்றம்: 21 ஜனவரி 1933 - மறைவு: 01 மே 2026
“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன், விசுவாத்தைக் காத்துக்கொண்டேன்" - (2 திமொ-4:7)
யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், நல்லூர், முத்திரைச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இலட்சுமிப்பிள்ளை குமாரவேலு அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானகுமார் (கனடா), தேவகுமார் (ஜேர்மனி), ஆனந்தகுமார் (பிறவுண் வீதி), ஞானரதி (பிரான்ஸ்), மைதிலி (பிரான்ஸ்), பவானி (நல்லூர்), காலஞ்சென்ற செந்தில்குமார், தனஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோயிஸ் செல்வதேவி (கனடா), புஸ்பராணி (ஜேர்மனி), காலஞ்சென்ற தயாபரி, ஜெயச்செல்வன் (பிரான்ஸ்), குகதாசன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறிஸ்தோபர், ரவீந்திரநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீணா - வேந்தன், மோசஸ் - வைஸ்ணவி, பிரியந்தி, பிரசாயினி - சானக, செந்தூரன் - திருட்சியா, கௌதமன் - கீதவேணி, அலெக்ஸ் - இசுரிகா, றோய் - ஆரணி, மேர்சி - தினேஸ், ஜனார்த்தனன் -தர்ஷிகா. அர்ச்சனா - துதிசன். காண்டீபன் - பவித்ரா, அனித்தா - அனேஜன், சிந்துஜன் - பிரியா, அனுஜன் - ஷாமியா, அகில்லா, கோபிநாத் - கம்சியா, பிரியங்கா - டிக்சன், ஜொயல் - ஹெலனி, ரேச்சல், சாரா - பெஞ்சமின். ஜொஸ்லின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
எலியா, அகல்யா, ஜேக்கப், தஷ்வந்த் பைரோ, சிசிரா கிரிஷா, இசானா, அமீலியா, ஜெய்தன், வின்யா, தியா, ஆர்யா, ஆலியா மைனா, ஆயன் ராஜா, நிவேதிகா, நிலானிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 02-05-2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் புனித பரி.யாக்கோபு (St.James Church) நல்லூர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 132/1, கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஞானகுமார்:- +94 76 3857 045
ஆனந்தகுமார்:- +94 77 8695 354
பவானி:- +94 77 6219 980
www.tamilthakaval.org
