திருமதி. லதா நித்தியானந்தன்

லதா நித்தியானந்தன்

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1958 - மறைவு: 29 ஜூன் 2024

யாழ். நீர்வேலி மாசுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லதா நித்தியானந்தன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணபவன்-செல்வரத்தினம் (இராசம்மா) தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

சின்னத்துரை-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும், 

நித்தியானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிதிலா, றதிலா, சிந்திலா ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

ரிஷிராஜ், கெனித், விக்ரம் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

ரிஷினித்தா, நிரேஷ், கீரா, ரேயா, நிவேயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

உஷா, சுதாகரன், பிரபாகரன், பிரமிளா ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

புனிதவதி, மலர், தேவகி, செல்வி, சாம்பவி, மாலா, காலஞ்சென்ற பாலசிங்கம், இரவிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

யாழினி, யாமினி, நிரோஜன், பிரதாப், நிரஞ்சன், அஸ்வின், அரூன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், 

பன்னீர், வானி, காலஞ்சென்ற கோமி, அமுதா, பிரதீப், கவிதா, காலஞ்சென்ற தீபன், ஜெகன், தமிழினி, கவுதமன், சிவா, நேசம், புவனதேவி, சுஜி, சுரேஷ், சுபனாஷ், அவினாஷ், கரிநாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை Om Funeral Care ltd (1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும்  Aldersbrook Bowls Club (34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom) எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று புகழுடல் City of London Cemetery & Crematorium (Aldersbrook Rd, London E12 5DQ, UK) எனும் முகவரியில் தகனம் செய்யப்படும், அதன் பின்னர் முற்பகல் 11.00 மணியளவில் Aldersbrook Bowls Club (34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom) எனும் முகவரியில் மதிய போசணம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

***----------------------------------------------------------------------***

Mrs. Latha Nithiananthan was born in Jaffna, Sri Lanka and lived in Ilford, London, UK, peacefully passed away on 29th June 2024.

She was the loving elder daughter of late Saravanabhavan and Selvarethinam (Rasamma), devoted daughter in law of late Sinnadurai and Pathmavathy.

Beloved wife of Nithiananthan.

Loving mother of Nithila, Rathila, Sinthila.

Devoted mother in law of Rishiraj, Kenneth, Vikram.

Loving grand mother of Rishinitha, Nirish, Keira, Rhaya, Nervaya  

Beloved sister of Usha, Suthaharen, Prabaharen, Piramila.

Loving sister in law of Punithavathy, Malar, Thevagi, Selvi, Sambavi, Mala, late Balasingam, Ravi kumar.

Beloved aunt of Yalini, Yamini, Nirojan, Piranhaf, Niranjan, Ashvin, Aroon, Panneer, Vanee, late Komi, Amutha, Pratheep, Kavitha, late Theepan, Jegan, Thamilini, Gowthaman, Siva, Nesa, Poovanathevi, Sugi, Suresh, Subanash, Avenash, Harinash.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2024 04:00)