திரு லவானந்த் விஜயரெட்னம்(விஜய் ஆனந்த்)
(“ரோஜா” கலைஇலக்கிய இதழ் பிரதம ஆசிரியர்,”கீதவானி” முன்னாள மூத்த அறிவிப்பாளர் ,”அலையோசை” வானொலி இயக்குனர்,”தமிழ் ரைம்ஸ்”புதினப்பத்திரிகை ஆசிரியர்,”இருசு” ஆரம்பகால ஆசிரியர்/உதவி ஆசிரியர், மொன்றியல் “சங்க)
தோற்றம்: 02 ஜனவரி 1966 - மறைவு: 12 ஜூன் 2020
திருகோணமலை,கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும்,கனடா ரொறன்ரோ,மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திரு லவானந்த் விஜயரெட்னம்(விஜய் ஆனந்த்) அவர்கள் 12-06-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் விஜயரெட்னம்-சந்திரகாந்தி(ஜெர்மனி) தம்பதியினரின் அன்பு மகனும்,
ஸ்ரீநிவாசன்(திருகோணமலை) காலஞ்சென்ற மதுராம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சக்தி அனுசூயாவின் அன்பு கணவரும்,
கிஷோத்,பிரதீப்,கபீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
உதயசங்கர்(இந்தியா)நிவாஷினி(ஜெர்மனி),நிரஞ்சன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நல்லநாதனு(சுவிஸ்) அவர்களின் மருமகனும்,தெய்வேந்திரசிங்கம்(இலங்கை),பேபி சாந்தி ஆகியோரின் பெறாமகனும்,
உமாசங்கரி,உதயசங்கர்,கீதாஞ்சலி,பிரபாகர்,சக்திபிரதீபா,சக்திநர்மதா,சோபனா,பானுரேகா ஆகியோரின்அன்பு மைத்துனரும்,
சிவகுமார்,சத்தியமூர்த்தி,சுதாகர்,உமாதேவி,நிரோஷினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
அஷ்வினி,ஹரின்,நவின்,நஷிகேதன்,கவிதாஞ்சலி,ஷியாம்,சரண்யா ஆகியோரின் மாமனாரும்,
பாலபிரசண்ணன்,பிரியதர்ஷினி,ஜனனி,சஜிகீர்தனா,லௌஷினி,கிருஷாலினி ஆகியோரின் சித்தப்பாவும்,
சிந்தியா,த்ரிஷா,தீக்ஷா,பிரணவ்,விவான்,ஹர்ஷிவ், அபிராமி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 17-06-2020ம் திகதி புதன்கிழமை அன்று 55,Rue Gince,Montreal,
QC,H4N 1J7 இல் அமைந்துள்ள (AETERNA Funeral Home )இல் முற்பகல் 11.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கிருஷோத்: +1 438 763 7320
சுதா: +1 514 244 5809
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2020 04:07)
