யாழ். மாசுவன் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி அம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 17-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கனகசபை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலநாகேஸ்வரி(இலங்கை), செல்வராணி(இலங்கை), சிவபாலன்(பிரித்தானியா), சிவராஜா(கனடா), காலஞ்சென்ற சிவானந்தன், ஞானேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசரத்தினம், இராசலிங்கம், நல்லைநாதன், சண்முகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற அர்ச்சுனன், சசிகலா(பிரித்தானியா), ஸ்ரீரஜனி(கனடா), கிருபானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருளினி, மதுராகினி, மதுராகவன், ஜெயதர்ஷினி, ரட்சிகா, ரக்சனா, பிரமிதா, ரிஷாந், தனுஷன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
கொரோனா தொற்று காரணமாக இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் கனடா நாட்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to the Covid-19 situation, we would like to request the viewers to follow the restrictions given by the Canadian authorities.
Live Streaming:- https://video.ibm.com/channel/chapelridgefh2
Saturday, 22 May 2021 7:00 PM - 9:00 PM
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Saturday, 22 May 2021 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Sunday, 23 May 2021 6:30 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
சிவபாலன் - மகன் Mobile : +44 798 321 9966
சசிகலா - மருமகள் Mobile : +44 798 322 0006
சிவராஜா - மகன் Mobile : +1 416 568 8615
ஸ்ரீரஜனி - மருமகள் Mobile : +1 647 278 8615
கிருபானந்தன் - மருமகன் Mobile : +1 647 502 1727
ஞானேஸ்வரி - மகள் Mobile : +1 416 617 8164
பாலநாகேஸ்வரி - மகள் Mobile : +94 77 435 7148
செல்வராணி - மகள் Mobile : +94 76 885 6944
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2021 01:18)

