திருமதி. லக்‌ஷ்மி நித்தியானந்தன்

லக்‌ஷ்மி நித்தியானந்தன்

மறைவு: 06 செப்டம்பர் 2024

யாழ். கட்டப்பிராயை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ரொறன்டோ மற்றும் மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லக்‌ஷ்மி நித்தியானந்தன் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் அவர்களின் கனிஷ்டபுத்திரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
அன்னார் காலம்சென்ற முன்னைநாள் ஹற்றன் டிக்கோயா பாடசாலை ஆசிரியரும்  வட இலங்கைப் போக்குவரத்துச்சபை கோண்டாவில் நடாத்துனர் விரிவுரையாளருமான சமாதான நீதவானுமான திரு. கந்தையா நித்தியானந்தன் அவர்களின் அன்புத்துணைவியாரும்,
 
கிரிதரன்(கனடா), மகிழினி(கனடா),  மீரா (லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சாயினி(கனடா), அருட்செல்வம்(கனடா), கருணாகரன்(லண்டன்) ஆகியோரின் ஆசை  மாமியாரும்,
 
கிஷோக், ஆனந் ஜெய்நித்தா, அஷ்மித்தா, அவினாஷ்(கனடா) மற்றும் திவாம்ஷன் (லண்டன்)
ஆகியோரின் அன்புபேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2024 04:00)