Mrs. Ledchumanan Devamanohari
Date of Birth: 28 April 1965 - Deceased: 05 August 2022
யாழ் நவாலி மானிப்பாயை பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லெட்சுமணன் தேவமனோகரி அவர்கள் 05-08-2022ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜசுந்தரம் இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும்,
லெட்சுமணன் (மனோகரன்) அவர்களின் அன்பு மிக்க மனைவியும்,
காலஞ்சென்ற பாஸ்கரன் லெட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காயத்ரி (டென்மார்க்), சர்மிளா (அவுஸ்ரேலியா) அவர்களின் அன்பு தாயாரும்,
காண்டீபன் (டென்மார்க்),சிவகுமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலுக்சி(டென்மார்க்), சாதனா(டென்மார்க்), ரிசானிகா(அவுஸ்ரேலியா), சஷ்வின்(அவுஸ்ரேலியா),டிவார்சன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கமலஹாசன், தேவமனோகரன், மோகன் மற்றும்கமலேஸ்வரி(ஜேர்மனி),தேவப்பிரியா(பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம்-நிர்வாகம்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
செல்வரூபன் (ஜேர்மனி), கிருஷ்ணகாந்தன்(இ.போ.ச திருகோணமலை) ஆகியோரின்
அன்பு மைத்துனியும்,
சாஹித்(ஜேர்மனி), சஜித்(ஜேர்மனி), டஸ்மிகா, தனிசா, தஸ்வினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக 07-08-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்புவழிபுரம் பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2022 10:10)
