Mrs Lediya Puvinesam Arulpragasam (New Winslow)
Date of Birth: 10 April 1932 - Deceased: 07 April 2024
கொழும்பைச் சேர்ந்த திருமதி. லிடியா புவிநேசம் அருட்பிரகாசம் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. A.P.T. வின்ஸ்லோ - அலிஸ் நேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஹென்றி அருட்பிரகாசம் (Sugar Corpration) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரகாஷ், சுரேஷ், நிமேஷ், நிலாந்தி ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஷாலினி, ஷிரப்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேஷ், நரேஷ், ஷலோமி, ஷரோன், சாரா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்
அன்னாரின் புகழுடல் A.F Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 02-05-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, ஜாவத்தை சேமக்காலையில் (எங்கிலிக்கன்) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
