திருமதி. லீலாவதி செல்வரத்தினம்

லீலாவதி செல்வரத்தினம்

தோற்றம்: 01 அக்டோபர் 1931 - மறைவு: 12 ஜூலை 2025

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. லீலாவதி செல்வரத்தினம் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி (கனடா), செல்வராஜா (Director, Sunpower Systems Pvt Ltd, Former Group Director, Maharajah Organization), செல்வகுமார் (கனடா), செல்வவிஜயன் (கனடா), செல்வமனோஹரி (கனடா), செல்வரஞ்சனி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டெரிக் அன்டன் (Trico), ஜெயந்தி, சோமநாதன், தேவயாணி, ராஜகுமாரி ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி பஞ்சாச்சரம் (சிங்கப்பூர்), புஷ்பவதி ஶ்ரீ சதாச்சரம், குமரேசன் மற்றும் கேதீஸ்வரன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலட்சுமியின் மைத்துனியும்,

பேரக்குழந்தைகளின் பாசமிகு பாட்டி மற்றும் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் A.F. Raymond's மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

***--------------------------------------***

 

Mrs. Leelavathy Selvaratnam, who was living in Colombo passed away on Saturday, July 12, 2025.

She was the beloved wife of the late Selvaratnam,

Loving daughter of the late A. Kanapathipillai and the late Rasammah Kanapathipillai.

Devoted sister of the late Sarojinidevi Panjacharam (Singapore), the late Pushpavathy Sri Sadacharam, the late Kumaresan, and Ketheesearan (Colombo) and Sister-in-law of  Vijeyaluxmi.

Cherished mother of Selvaramee (Canada), Selvarajah (Director, Sunpower Systems Pvt Ltd, Former Group Director, Maharajah Organization), Selvakumar (Canada), Selvavijayan (Canada), Selvemanohari (Canada) and Selvaranjani (Colombo),

Beloved mother-in-law of Derrick Anton (Trico), Jayanthy, Somanathan, Devayani and Rajakumari. Also lovingly remebered by her grancchildren and great grandchildren.

Her mortal remains will lie at A.F. Raymond's Funeral Parlour from 9:00 AM onwoards on Wednesday, 16th July 2025, and the cortage will leave the Parlour at 4:30 PM the same day for cremation at the General Cemetery, Borella, at 5:00 PM.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)