திருமதி. லீலாவதி தியாகராசா (மல்லிகா)

லீலாவதி தியாகராசா (மல்லிகா)

தோற்றம்: 16 அக்டோபர் 1946 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி தியாகராசா அவர்கள் 10-08-2026 திங்கட் கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தியாகராசா (Retired Government Servant) அவர்களின் அன்பு மனைவியும்,

மதனராசா, மனோச்ராசா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

சங்கரி, காலஞ்சென்ற சுபதர்சனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆதினி, ஹரிஹரன், கார்த்திக், பூஜா, கனிஷ்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை Mahinda Parlour 591, Galle Road, Mount Lavinia இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுத்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மதன் (மகன்):- +94 76 853 4168

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2026 00:00)