Mrs Leelawathy Poobalasingham

Leelawathy Poobalasingham

Date of Birth: 30 July 1932 - Deceased: 15 December 2023

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி பூபாலசிங்கம் அவர்கள் 15-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சூரியகுமாரி (இலங்கை), அசோகன் (சுவிஸ்), சந்திரகுமாரி (கனடா), யசோதரன் (ஜேர்மனி), சுகந்தன் (கனடா), ரமணன் (கனடா), குமணன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசநாயகம், மகேஸ்வரி மற்றும் ஜெயநாயகி (கொழும்பு), காலஞ்சென்ற தவபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், கிருபாநந்தன், பரஞ்சோதி, இரத்தினசபாபதி மற்றும் பத்மநாதபிள்ளை, விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற நாகேந்திரப்பிள்ளை மற்றும் கேதீஸ்வரி (சுவிஸ்), வேலாயுதம்பிள்ளை (கனடா), சாந்தி (ஜேர்மனி), தயாநிதி (கனடா), செல்வப்பிரியா (கனடா), வேல்விழி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

உதயசங்கர்-சிந்துஜா, அமிலா-புனித், வாமினி, வினோஜா, விதுஷன், வசீகரன்-சுருதி, சிந்துஜா-பிறீட்மன் (Ajay), வித்தியாகரன்-வாசினி, சுருதிகா, சுகஸ்திகன், மணிகண்டன், ராம்பிரியன், ஶ்ரீவத்ஷன், ஹரிஷ்வரன், டானியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹரிலோஜன், ஆரியானா, கிறிஷ், இனியா, மாயா, பிரீத்திக்கா, சியானிக்கா, விக்னேஷ், விஷ்ணு, வெற்றி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:-

Wednesday, 20 Dec 2023  (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:-

Thursday, 21 Dec 2023  (2:30 PM - 3:30 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-

Thursday, 21 Dec 2023  (3:30 PM - 5:30 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-

Thursday, 21 Dec 2023  (6:00)
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2023 05:00)