திரு. இலட்சுமணன் வசீகரன்
மறைவு: 28 ஆகஸ்ட் 2023
யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் , தற்போது ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இலட்சுமணன் வசீகரன் அவர்கள் 28/08/23ம் திகதி திங்கட்கிழமை இன்று இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. இலட்சுமணன் செல்லம்மா தம்பதியரின் அன்புமகனும்,
காலஞ்சென்ற வனிதராணி மற்றும் கமலராணி, ராதாராணி, கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவுத்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2023 01:21)
