திருமதி. லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம்
தோற்றம்: 11 ஜூன் 1940 - மறைவு: 14 டிசம்பர் 2020
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Villejuif ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி ஜெயதேவி ஆசீர்வாதம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு செல்லப்பாக்கியம்(இசபெல்லா) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மிக்கேற்பிள்ளை மரியன்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசீர்வாதம்(ஓய்வுபெற்ற அதிபர்- மணியகாரன் தோட்டம் அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிசரோஜாதேவி(பிரான்ஸ்), றேமண்ட் அமல்ராஜ்(பபி- இத்தாலி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சின்னமலர்(லண்டன்), அமலதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களநாயகம்(நவம்- பிரான்ஸ்), சுஜாதா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜதுரை, ஞானப்பிரகாசம், கமலம், தர்மலிங்கம், புவனேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அன்புச் சகலியும்,
வினோத், இதயா, எமில், டியோனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கென்னடி, ஜீவன், ரஜி, விஜி, றமிலா ஆகியோரின் அன்புச் சிறியத் தாயாரும்,
ரஜனி, ரஜன், ரதி, ரஞ்சிதன், ரஞ்சினி, ராஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜொய்சி, பிறேமன்ட் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அல்வின், அவுஸ்தீன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு Funérarium de Thiais 6 Espl. Auguste Perret, 94320 Thiais, France என்ற முகவரியில் வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்பார்வை தொடர்பான விபரங்களை அறிய அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
திருப்பலி:-
Thursday, 24 Dec 2020 10:00 AM
Église Sainte-Colombe
23 Rue Sainte-Colombe, 94800 Villejuif, France
நல்லடக்கம்:-
Thursday, 24 Dec 2020 11:15 AM
CIMETIERE PRINCIPALE
19 Rue Edouard Vaillant, 94800 Villejuif, France
தொடர்புகளுக்கு:-
மங்களநாயகம(நவம்) - மருமகன் Mobile : +33 63 150 9555
பிறேமன்ட் - பேரன் Mobile : +33 66 757 1220
வீடு Phone : +33 14 686 3406
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2020 07:00)
