திருமதி. லில்லி திரேஸ் மயில்வாகனம்
மறைவு: 13 ஜூன் 2021
கொழும்பு 2, இலங்கையை பிறப்பிடமாகவும், யாழ்பாணம் மற்றும் Toronto Canada ஜ வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி திரேஸ் மயில்வாகனம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மயில்வாகனம் அவர்களின் பாசத்திற்குரிய மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பு ராஜேந்திரம் மேரிகிறேஸ் தம்பதிகளின் பாசத்திக்குரிய மகளும்,
கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசத்திற்குரிய மருமகளும்,
ரீட்டா, காலஞ்சென்றவர்களான ரோஸ், ஆண்டனி, அரியரட்ணம், விஜயரட்ணம், மற்றும் ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
லோகநாதன், ஜெகதீஸ்வரி, காலம்சென்ற மகாலிங்கம், மற்றும் கணேசலிங்கத்தின் அருமை மைத்துனியும்,
பிரேமராணி, கமலராணி, செல்வராணி, நிமலராணி, காலம்சென்ற ஊடகவியலாளர் நிமலராஜன் ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும்,
ஜெகதாஸ், பரிமளகாந்தி, யோகராஜா, நிரஞ்சன், மற்றும் ஜீவராஜா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
பிரேம்ஜி, பிரசன்னா, துவாரகா, பிரவிந்தன், நிவேதா, தீப்திகா, நிசாந்தி, நிதர்சன், டிலக்ஷ்ன், பிரியங்கா, ஷாரங்கா, நிவேதிக்கா, நிலக்ஷ்னா, நிமலராஜன் Jr, மற்றும் அகன்சியாவின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விபரங்களுக்கு :-
ராணி : +1 647-906-9568
கலா: +1 416-401-0042
செல்வி: +1 416-859-0780
நீலா: +1 647-922-1605
வதனி: 905-761-9148
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2021 00:48)
