Mrs. Lily Rajamalar Rajaseger
Date of Birth: 15 July 1968 - Deceased: 09 November 2026
"கர்த்தருடைய பார்வையில் அவருடைய பரிசுத்தவான்களின் மரணம் விலையேறப்பெற்றது"
சங்கீதம் 116:15
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. லில்லி ராஜமலர் ராஜசேகர் அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், லூதர்மேரி - கிறிஸ்டோபர் தம்பதியினரின் மகளும்,
ராஜசேகர் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோஷுவாவின் பாசமிகு தாயாரும்,
டெய்சி ஆலிவர், காலஞ்சென்ற நெவிலராஜ் கிறிஸ்டோபர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 11-11-2026 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் Supreme Funeral Parlour (பொரளை (Opposite Borella Cemetery) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 மணியளவில் சரீரம் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன். என்னில் விசுவாசம் வைக்கிறவன் மரித்தாலும், அவன் உயிரோடு இருப்பான்"
யோவான் 11:25 (NKJV)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
டெய்சி ஆலிவர்:- +94 77 072 8528
ஷெனோ:- +94 76 858 3026
www.tamilthakaval.org
