Mrs. Lima Ramani Fernando

Lima Ramani Fernando

Date of Birth: 30 August 1955 - Deceased: 30 June 2024

காலஞ்சென்ற N.A.R. Expedit Fernando அவர்களின் அன்பு மனைவி திருமதி. லிமா ரமணி பெர்ணான்டோ அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், Tyronne, Trevin ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Saranya, Tilda ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Lyidia வின் செல்ல ஆச்சியும்,

Dhanaseelan, Rex, Vasanthi, Manjula, Sumathi, Donatus ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் No-34, St. Lucias Lane, Colombo-13 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-07-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2024 04:00)