Mr Linganathan Gajendran
Date of Birth: 17 June 1987 - Deceased: 21 February 2024
திரு. லிங்கநாதன் கஜேந்திரன் அவர்கள் அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், லிங்கநாதன் - தேவரஞ்சிதமலர் (கிளி) தம்பதியினரின் அன்பு மகனும்,
குமணன், குகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வீரகேசரி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2024 05:00)
