திருமதி லிங்காதேவி ஞானசுந்தரம்
மறைவு: 18 மார்ச் 2020
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்காதேவி ஞானசுந்தரம் அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, கலைச்செல்வி, விக்னேஸ்வரன், ஞானேஸ்வரன், கலைமகள், விஜயவாணி, கௌரீஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சரோஜினிதேவி, சாம்பசிவம், சிவபூரணி, நடராஜா, பூபதி, வர்ணநாதன், புஸ்பா, முருகபத்மராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரம், ஜெகன், இந்திரா, கலா, சதீஸ், சிறி, சாதனா, தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கம்சி, காரணி, ஞனணி, ஞனார்த்தன், அபிராமி, அபிநயா, சாதுரியன், பிரசாந், நிசாந், சாருசாந், விதுஸா, சாய்சங்கரி, டானிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-
மஞ்சு – மகள்
Mobile : +33 60 993 7669
Phone : +33 13 030 0111
செல்வி – மகள்
Phone : +33 98 450 6452
விக்கி – மகன்
Mobile : +41 76 562 8859
ஞானேஸ் – மகன்
Phone : +41 21 646 8332
Mobile : +41 79 705 1185
ஈஸ்வரி – மகள்
Mobile : +33 95 416 0912
அமுதா – மகள்
Phone : +49 21 665 9187
கௌரீஸ் – மகன்
Mobile : +33 68 520 1843
ஜெகன் – மகன்
Mobile : +41 79 942 8145
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2020 13:45)
