திருமதி. லிங்கதேவன் திலகராணி

லிங்கதேவன் திலகராணி

தோற்றம்: 14 மே 1961 - மறைவு: 01 அக்டோபர் 2025

வவுனியா - நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், சின்னடம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லிங்கதேவன் திலகராணி அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

லிங்கதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராமி, கஜந்தன், பவிதா, புவிந்தன், ஏகரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பொன்னம்பலம், அன்னலட்சுமி, நவநேசன், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, செல்வராசா, இந்திராணி மற்றும் மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதானந்தன், மனோஜன், இந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிசா, வீனுசா, நிஷான், அக்ஷயன், தருஷன், ரஷ்வின் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குளவிசுட்டான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2025 04:00)