திரு. லிங்கோற்பவநாதர் ரவிசங்கர் (ரவி)

லிங்கோற்பவநாதர் ரவிசங்கர் (ரவி)

தோற்றம்: 06 அக்டோபர் 1981 - மறைவு: 10 அக்டோபர் 2020

யா/ தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன் (A/L – Year 2000)

யா/ பல்கலைக்கழகம் பழைய மாணவன் - BSc Physics 2008

சறே பல்கலை கழகம் (University of Surrey – Guildford, UK) பிரித்தானியா - MSc Physics 2010

யாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் Southampton (UK) வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசங்கர் நேற்று (10 – 10 - 2020) சனிக்கிழை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் லிங்கோற்பவநாதர் - தர்மாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இரவீந்திர ராசா மற்றும் தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காஸ்திரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவசங்கரின் அன்புச் சகோதரனும்,

லஷ்வின், தர்ஷித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பார்கவியின் அன்பு மைத்துனரும்,

ரஸ்மியின் சிறிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-

குடும்பத்தினர் 

 

கிரியை:-


திகதி:- ஞாயிற்றுக்கிழமை 18/10/2020, 13:00 பி.ப

முகவரி:-  Asian Funeral Care (Next to Barclays Bank)
35 Kenton Park Parade,
Kenton Road,
Harrow, HA3 8DN, UK

Google map location and direction: https://goo.gl/maps/7tJyu2yFHkiYtjef8
 
Information Telephone: UK 07907 495 497

தகனம்:-

திகதி:- ஞாயிற்றுக்கிழமை 18/10/2020, 16:00 பி.ப — 17:00 பி.ப

முகவரி: Hendon Cemetery & Crematorium (South Chapel),
Holders Hill Rd,
London NW7 1NB, UK

Google map location and direction: https://goo.gl/maps/BWEDw8h8NGvGLgJK6

Information Telephone: UK 0790 749 5497
 
தொடர்புகளுக்கு:-

சங்கர் (சகோதரன்):

செல்லிடப்பேசி Sri Lanka: +94 76 699 2727

ஸ்ரீறிகாந்தன் (மாமா):
செல்லிடப்பேசி UK: + 44 743 556 2825

சதீஸ் (நண்பன்):
செல்லிடப்பேசி UK: + 44 788 574 9113


www.tamilthakaval.org


"Our heartfelt condolences..."
- Ehalaivan (United Kingdom, 13/10/2020 09:59)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2020 05:41)