Lion. K. Muthukumarasamy

(Retired Assistant General Manager, Head Office, Bank of Ceylon)

K. Muthukumarasamy

Date of Birth: 14 October 1934 - Deceased: 10 July 2026

யாழ் கைதடியைப் பிறப்பிடமாகவும், கைதடி ஐக்கிய அமெரிக்கா New York Rochesterஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லயன். கா. வே. முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று கைதடியில் இறைபதம் அடை ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற முருகேசு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கண்ணகாதேவி, நாகேந்திரன், கங்காதரன் மற்றும் நாகபூசனியம்மா, சிறிநடேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
 
கெளரி (ஐக்கிய அமெரிக்கா), சுசந்தி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிறிதரன் (ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரராஜா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
றிமாலினி (ஐக்கிய அமெரிக்கா), நிருஜா (இலங்கை), பிரதுர்சன் (ஐக்கிய அமெரிக்கா), கீர்த்தனா (இலங்கை), கபில்ராஜ் (இலங்கை ) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,
 
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2026 பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெறும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2026 16:12)