திரு லயன் தம்பிப்பிள்ளை தேவராஜன்

(ஓய்வு பெற்ற பிரதேச செயலர், பிரதேச செயலகம் காரைநகர்,)

லயன் தம்பிப்பிள்ளை தேவராஜன்

மறைவு: 16 நவம்பர் 2019

(ஓய்வு பெற்ற பிரதேச செயலர், பிரதேச செயலகம் காரைநகர், முன்னாள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலகம் உடுவில், போசகர்- பழைய மாணவர் தாய்ச்சங்கம். யா/சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, முன்னாள் உறுப்பினர்- வலி தெற்கு பிரதேசசபை, நம்பிக்கை நிதிய தலைவர் பழைய மாணவர் சங்கம்- யா/சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி,  நிர்வாகசபை உறுப்பினர். நோயாளர் நலன்புரிச்சங்கம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, கௌரவ ஆலோசகர்- இந்து இளைஞர் மன்றம். உடுவில், முன்னாள் பிராந்திய தலைவரும் வாழ்நாள் உறுப்பினரும்- சர்வதேச லயன்ஸ் கழகம். இலங்கை, ஆலாசனை குழு உறுப்பினர்- ஜசுபி பழத்தொழிற்சாலை. உடுவில், நிர்வாகசபை ஆலோசகரும் வாழ்நாள் உறுப்பினரும். கணக்காய்வாளரும்- கிறிஸ்தவ வாலிபர் சங்கம். உடுவில்,  புவியியல் சிறப்பு பட்டதாரி பேராதனைப் பல்கலைக்கழகம்-1969),  Post Graduate Diploma in Sub- National Level Planning ), ( SNLDP Course), (University of Colombo- 1997)


உடுவில் மகளிர் கல்லூரி மேற்கு வீதி, உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தேவராஜன் அவர்கள் கடந்த 16.11.2019 சனிக்கிழமை அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை- இராசம்மா தம்பதியரின் அன்பு சிரேஸ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா- நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

இன்பஜோதியின் பாசமிகு கணவரும்,

சுஜிவினி (லண்டன்), சுரேந்திரா (பிரான்ஸ்), கேமலோஜினி (ஆங்கில ஆசிரியர், யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), சத்தியேந்திரா (உதவி மக்கள் தொடர்புகள் முகாமையாளர் (ARM) DFCC Bank) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியரூபன் (லண்டன்), பிறேம்நாத் (கிளை முகாமையாளர். Ceylinco Life. யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிரா (லண்டன்), அஸ்மிகன் (லண்டன்), லக்ஸ்மிகன் (லண்டன்), ஸ்பூர்த்தி, ஹரினி, ஆதிரன் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் இராசரத்தினம், தங்கராஜா, அருந்தவமலர், வசந்தராஜா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

இரத்தினேஸ்வரி, அம்பிகாதேவி, கிருஷ்பி, ஞானரஞ்சினி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற உஷாராணி மற்றும் யாழினி, மார்க்கண்டு, சிவபாய்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.11.2019) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 12.30 மணியளவில் மருதனார் மடம் பூவோடை இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

உடுவில் மகளிர் கல்லூரி மேற்கு வீதி,
உடுவில், சுன்னாகம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
+94 21 224 0778, +9477 312 6420, +94 77 744 8435, +94 77 543 7926,
+33 165 178 8644, +44 798 549 0742

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2019 04:12)