திரு. லோகநாதன் நாராயணன் (கோகுலம் ஐயா)

(முன்னாள் பந்துக் காப்பாளர்- வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம், யாழ் நியூ பூட் எம்போரியம் உரிமையாளர், கனடா கோகுல நிறுவன பணியாளர்)

லோகநாதன் நாராயணன் (கோகுலம் ஐயா)

தோற்றம்: 10 ஜூன் 1942 - மறைவு: 20 பெப்ரவரி 2021

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  லோகநாதன் நாராயணன் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணன் தங்கைச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

றஜனி, கஜேந்திரன், கவிதா (கனடா), விஜிதா, விஜேந்திரன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகசக்தி, லோகராஜன், லோகேந்திரன், லோகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மராஜா (கனடா), செல்வசோதி (இலங்கை), கஜமுகன், துஷ்ஜந்தன் (கண்ணன்), கௌசிஹா, ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணகாந்தன் (ஆசிரியர்), யோகராணி, ஜெயந்தி, சுவர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராம்ஜி, விஷ்ணுஜன், ரிஷிகேசன் (கனடா), விஷ்ணுஜா, ரிஷிகரன், சர்ச்சனா, லோஷனா, மதுஷாலினி, தேனுக்‌ஷன், தீப்ஷிகன், கஜீவன், சுபீட்ஷா, கெளசிராஞ்சலி, ஹரிஸ், லக்‌ஷா (இலங்கை) ஆகியோரின பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அனைத்து நிகழ்வுகளும் Covid விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 22 February 2021 6:00 PM - 9:00 PM
Tuesday, 23 February 2021 2:45 PM - 5:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Tuesday, 23 February 2021 5:45 PM - 6:15 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
ராம்ஜி Mobile : +1 647 285 7913   
குட்டி Mobile : +1 416 999 5313 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2021 09:09)