திரு. லோகநாதன் சபேஸ்
தோற்றம்: 07 அக்டோபர் 1984 - மறைவு: 30 டிசம்பர் 2023
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், Argenteuil, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லோகநாதன் சபேஸ் அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், லோகநாதன் - சாரதாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், வசந்தராசா - மகாலட்சுமி (நாவற்குழி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மயூரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதீஸ், தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரஜீவன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அங்கயன், தர்ஷணன் ஆகியோரின் அன்பு மாமனும்,
மதுஷன், மதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
