Mr Loganathan Sathasivam
Deceased: 25 March 2020
புங்குடுதீவு சின்ன இறப்பிட்டி நான்ங்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும். சுவிற்சர்லாந்து
செங்களான் ஜோனா நகரில் வசிப்பிடம்மாகவும்லோகநாதன் சதாசிவம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சதாசிவம் தனலக்ச்சுமியின் அன்பு மகனாரும்,
கணபதிப்பிள்ளை பராசக்தியின் மருமகனும்,
சராதாதேவியின் அன்பு கணவரும்
சோபியா சோபிகா, (பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும்,
சிவபாலசிங்கம் (பிரான்ஸ்)தங்கேஸ்வரி(சுவிஸ்)கிருபானந்தன்(கனடா)சாந்தினி(சுவிஸ்)
சிவலிங்கம்(சுவிஸ்) தேவகாந்தி(சித்தா-முழங்காவில்) பாமா (பிரான்ஸ்) ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
கெளவுரி ,செல்வேந்திர ராசா, தமிழினி, பாஸ்கரன், வாசுகி, ஜெகநாதன், பாலன், கனகரத்தினம், சண்முகம், ஆகியோரின் மைத்துனரும்மாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லகண்ணகையம்மன் கலட்டி வரசித்திவிநாயகர்
ஶ்ரீ முத்துமாரியம்மன் சுவிற்சர்லாந்து அருள்மிகு மனோன்மணி அம்பாளை பிராத்திக்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்
கண்ணகைபுரம் சைவ இளைஞர் சங்கம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2020 11:24)
