திரு. லோகநாதன் தம்பாபிள்ளை
தோற்றம்: 22 ஜூலை 1947 - மறைவு: 04 ஆகஸ்ட் 2023
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமா கவும் கொண்ட லோகநாதன் தம்பாபிள்ளை அவர்கள் 04-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமா னார்.
அன்னா ர், காலஞ்சென்ற தம்பாபிள்ளை , அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இராசையா , அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயானிஅவர்களின் அன்புக் கணவரும்,
லோஜிகா , தர்மிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம் (கனடா), தவமணி (கனடா), காலஞ்சென்ற பத்மநாதன் (அவுஸ்திரேலியா), அற்புதமணி(கனடா), யோகநாதன் (அவுஸ்திரேலியா), சிவசோதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
அனந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிமைனி, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதாதேவி (இலங்கை ), ராஜினிதேவி (இலங்கை ), காலஞ்சென்றவர்களான ரவீந்திரன் (இலங்கை ), சாந்தினி (பிரான்ஸ்) மற்றும் சோதினி (இங்கிலாந்து), கேதீசன் (பிரா ன்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live streaming link: Click here (https://streaming.naoca.com.au/e/51f21d1b-c5d9-4372-9a0e-b1bf12b38b15) Code: 1203
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Loganathan Thambapillai, lovingly known as ‘Logan’ passed away peacefully at his home on Friday 4th August 2023.
Logan was born in Nunavil West, Chavakachcheri, Jaffna, Sri Lanka.
He then resided in Sydney, Australia in his beloved suburb of Cromer.
He was the beloved son of the late Thambapillai and Ammanipillai ,
And son in law of late Rasiah and Annapuranana,
Logan was a devoted husband of Thayani,
Beloved father of Logika and Tharmilan,
Loving father in law of Ananthan.,
Loving grandfather of Himyni and Annika,
Dear brother of Sivapakiayam (Canada), Thavamani(Canada), Late Pathmanathan (Australia), Atputhamani (Canada), Yoganathan (Australia) and Sivasothi(Srilanka).,
Beloved brother in law to the Late Ranjithadevii (Sri Lanka), Rajinidevii (Sri Lanka), Late Ravindrani (Sri Lanka), Late Shanthini (France), Sothini (England) and Kethesan (France),
Logan is also fondly remembered by his many nieces, nephews and Grand & Great nieces and nephews around the world.
Live Streaming Link: Click here (https://streaming.naoca.com.au/e/51f21d1b-c5d9-4372-9a0e-b1bf12b38b15) Code: 1203 We request our relatives, friends and families to accept this notice through RIPBOO
www.tamilthakaval.org
