Mrs Loganayaki Jeyarathinam
Date of Birth: 01 May 1947 - Deceased: 22 March 2022
யாழ். முதலி கோவில் வீதி, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி ஜெயரத்தினம் அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சடையர், தையல்நாயகி தம்பதியின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற அப்புத்துரை, பூமணி தம்பதியின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற அப்புத்துரை ஜெயரத்தினம்(முன்னாள் செயலாளர்- புனர் வாழ்வு. புனரமைப்பு அமைச்சு) அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தி, தமயந்தி, கல்யாணியின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவிராஜன், நக்கீரன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜானகி, அர்ஜூன், பீஷ்மன், ஆதிரன், மிர்ணாளினி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
காலஞ்சென்ற கங்கைநாதன் அவர்களின் ஆருயிர்த் தங்கையும்,
காலஞ்சென்ற கமலநாயகி மற்றும் லிங்கநாதன், ரங்கநாயகி, சிவலோகநாதன் ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
ராகவன், சிறீராம், காயத்ரி, சுகன்யா, துளசிதா, விமலகாந், ஷர்மிளா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கார்த்திகா, உமாசங்கர், அபிநந், ஆரணன், சாரங்கன், அருண்நாத், லக்சிகா ஆகியோரின் ஆசைப் பெரிய மாமியும்,
ஆரபி, ராகவி, ரிஷ்னா, கவீஷ், பிரணாவ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மம்மாவும்,
சாருஜன், தனுத்ரா ஆகியோரின் பெரியமாமிப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தாவடி இந்து மயானத் தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
56, முதலி கோவில் வீதி,
தகவல் 2ம் ஒழுங்கை,
தாவடி, கொக்குவில்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2022 11:11)
