திருமதி. லோகநாயகி இராசையா
(நிர்வாகச் செயலாளர் - APC கிளிநொச்சி, சமூக அறிவியல் மற்றும் தமிழ் ஆசிரியை - கிளி. மத்திய மகா வித்தியாலயம்)
தோற்றம்: 14 ஏப்ரல் 1947 - மறைவு: 10 நவம்பர் 2026
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லோகநாயகி இராசையா அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா - அன்னபூரணம் தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
Dr. இராசையா (ஓய்வுபெற்ற விஞ்ஞானி Ph.D) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜானகி, ஆனந்தரூபன், ஞானரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரமேஷின் மாமியாரும்,
ஜனனி, அஸ்வினி, அவா, டெடி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், பரமநாதன், ராஜகோபால், வனிதாதேவி மற்றும் புனிதவதி ஆகியோரின் சகோதரியும்,
கணேசநாதன், தெம்பா, கோகிலா, ஜெயா, தயா, கிருபா, பூமா, ராகினி, சுதா, ஜமுனா, மீரா, காஞ்சி, கல்பனா, கீதா, ஜனா-தேவி, கார்த்திகா, ரஞ்சனா, சதானந்தன், டோங்கா, விமலன், வினோதன் மற்றும் வசந்தன் ஆகியோரின் அன்பான அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-11-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகளுடன், திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
இராசையா:- +1 519 265 3131
+1 226 501 8145
மின்னஞ்சல்: velurasiah@outlook.com
ஜானகி:- +1 519 830 1279
+1 519 265 2995
ஆனந்தரூபன்:- +1 416 508 8413
ஞானரூபன் (ரூபன்):- +1 416 294 1879
ரமேஷ்:- +1 519 400 1010
ஜனா:- +1 416 278 1501
ஆஷ்:- +1 519 546 8420
www.tamilthakaval.org
