திருமதி லோகநாயகி செல்வசுந்தரராஜா (சக்கரை)

லோகநாயகி செல்வசுந்தரராஜா (சக்கரை)

மறைவு: 25 அக்டோபர் 2019

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் திருகோணமலை, உவர்மலையை வசிப்பிட மாகவும்

கொண்டிருந்த திருமதி லோகநாயகி செல்வசுந்தரராசா (சக்கரை) அவர்கள் 25.10.2019

வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார் காங்கேசன்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி- ஜானகி
 
தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

தொண்டமாணாற்றை சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரையப்பா-சுப்பம்மா தம்பதிகளின்
 
மருமகளும்,

செல்வசுந்தரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாயகி, செல்வகுமரன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

புவனேந்திரன், தமிழ்வாணி ஆகியோரின் மாமியாரும்,

ஜனனி, ஜனகன், யசோதரன், துர்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.10.2019 இன்று திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில்
 
நடைபெற்று மாலை 3.30 மணியளவில் தகனக்கிரியைக்காக திருகோணமலை
 
இந்து மயானத்துக்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்
 
இல. 90/1, உவர்மலை மத்திய வீதி, உவர்மலை,
 
திருகோணமலை. 
 
T.P:- +94 26 222 2901, +94 76 891 8922

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2019 00:43)