திருமதி. லோகேஸ்வரன் மணிமலர்

லோகேஸ்வரன் மணிமலர்

தோற்றம்: 14 டிசம்பர் 1954 - மறைவு: 19 செப்டம்பர் 2025

யாழ்.செட்டிகுறிச்சி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரன் மணிமலர் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் - புஸ்பரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பவபிரியா அவர்களின் பாசமிகு தாயாரும்,

கிருபானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற இன்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயமணி, கனகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாய்ராம் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரெழு பொக்கனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2025 04:00)