திரு. லோகேஸ்வரன் மகாலிங்கம்
தோற்றம்: 13 ஏப்ரல் 1956 - மறைவு: 14 மார்ச் 2025
யாழ். வண்ணார்பண்ணை, 24 சிவப்பிரகாசம் வீதி ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா, Guyana, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லோகேஸ்வரன் மகாலிங்கம் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், மகாலிங்கம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
கொக்குவில் கிழக்கு கோவில் வீதி நந்தாவிலைச் சேர்ந்த இராமசாமி - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுதேகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்தி, ஆரன், ஆரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மியா அவர்களின் அன்புப் பேரனும்,
கலாவல்லி (இலங்கை), சத்திகுமார், மனோகரன், ஜெயக்குமார், சிவக்குமார் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தன் (கனடா), இரஞ்சன், சுகன்னியா (இலங்கை), லோகன் (கனடா), பேராசிரியர் சிவயோகநாதன் (இலங்கை), நளாயினி, மேனகா, மேகலா, பாமதி (கனடா), சாந்தி, சித்திரா, பாமகாதன் (இலங்கை), ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராஜா - சைய்ரா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வை:-
Wednesday, 19 Mar 2025 [5:00 PM - 9:00 PM]
Thursday, 20 Mar 2025 [10:00 AM - 11:00 AM ]
இறுதிக்கிரியைகள்:-
Thursday, 20 Mar 2025 [11:00 AM]
@
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham ON L3R 5G1, Canada
தகனம்:-
Thursday, 20 Mar 2025 [1:30 PM]
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1Go, Canada
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
