Mr. Logeswaran Pirapananth (Joy)
Date of Birth: 26 June 1981 - Deceased: 01 August 2022
அம்பாறை கல்முனையைப் பிறப்படமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் கெங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகானந்தி, கங்கானந்தி, தேவானந்தி, ஷோபானந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குலசேகரம் மகேந்திரன் (ஹென்றி), கந்தசாமி கணேசதாசன், ஐய்யாதுரை ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இங்கிதன், சனாதனி, கிருஷா கிருஷ்ணபிரகாஷ், கிருஷாந்த், கபிஷாந்த், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 08-08-2022ம் திகதி திங்கட்கிழமை பி.ப 03.30 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் நடைபெற்று Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2022 08:00)
