Mrs Logeswary Pararajasingam
Date of Birth: 12 June 1950 - Deceased: 05 June 2023
யாழ் வீமன்காமம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் யாழ் காமாட்சியம்மன் கோவிலடி நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லோகேஸ்வரி பரராஜசிங்கம்(யோகம்) அவர்கள் நேற்று 05-06-2023ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பரராஜசிங்கம் (சமாதான நீதவான், ஸ்ரீ அம்பாள் ரேட்ஸ், அம்பாள் ஹாட்வெயர்ஸ், நீர்வேலி - முன்னாள் உரிமையாளர்) பிரிய பத்தினியும்,
தர்மகுமாரன் (போதனாசிரியர் தொழில்நுட்பக் கல்லூரி, மன்னார்), தர்மசங்கரன் (யாழ்ப்பாணம் மாநகர சபை), தர்மரூபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீபிரியா (நல்லூர் பிரதேச சபை), வாலாம்பிகை (IT Park), சாருஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நேருக்சன், சிஜிசன், வைஷ்சகி, கேசிகன், பராபரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
செல்வரட்ணம், காலஞ்சென்ற கமலேஸ்வரி மற்றும் முத்துலிங்கம் , மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மநாதன் மற்றும் உருக்குமணி, செல்வராணி
ஆகியோரின் பாசமிகுசகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2023ம் திகதி புதன்கிழமை காலை 1:00 மணியளவில் அன்னாரத் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
நீர்வேலி வடக்கு, நீர்வேலி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2023 05:20)
