Mrs. Logeswary Sellathambi

Logeswary Sellathambi

Date of Birth: 19 May 1930 - Deceased: 17 March 2024

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரி செல்லத்தம்பி அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தப்பிள்ளை-காமாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தனலட்சுமி (ஓய்வுநிலை தேசிய கல்வி நிறுவக யாழ் பிராந்திய இணைப்பாளர்), ஜெயலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் நவலட்சுமி (ஓய்வுநிலை அதிபர்), சுவர்ணலதா (அவுஸ்திரேலியா), யோகராணி (அவுஸ்திரேலியா), செல்விகா (விடுதிப்பொறுப்பு தாதிய சகோதரி - யாழ் போதனா வைத்தியசாலை), செல்வரூபன் (பணிப்பாளர் - ஹம்டன் இன்ஜினியரிங் பிரைவெட் லிமிடெட்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

வில்வநாதன் (ஓய்வுநிலை அதிபர் தாதிய பயிற்சி கல்லூரி), ரகுமத் (கனடா), சந்திரகுமார் (ஓய்வுநிலை அதிபர்), அருட்செல்வன் (அவுஸ்திரேலியா), கலாநிதி பரமேஸ்வரன் (அவுஸ்திரேலியா), ஞானமதி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எழினா (ஆசிரியை - புனித பத்திரிசியார் கல்லூரி) - சுதாகர் (சிரேஷ்ட விரிவுரையாளர், கணனி விஞ்ஞான பீடம் - யாழ். பல்கலைக்கழகம்), Dr. விபுலன் - Dr. மகிழினி, Dr. கவினா - கேதீஸ், காமிலா - சுனில், ரசிக்கா - மயூரன், நதிக்கா, சுஜன் - நீதினி, சுஜானி (இலங்கை வங்கி யாழ். 2ம் கிளை) - நிருஷன் (உதவிக் கல்விப்பணிப்பாளர் - வடமாகாண கல்வித்திணைக்களம்), கஜன், ஷகிலன் - வைகரி, சுபன், வானதி, Dr. கஜனன், Dr. பாலகி, கவினன், யாதவன், சுரபி ஆகியோரின் அன்புப்பாட்டியும்,

திரோஷன், கோபினா, பபிஷன், நிதிஷன், ஆதித்யன், ஆதவி, மீரா ஆகியோரின் அன்புப்பூட்டியும், 

காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சிவஜாவின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசரட்ணம், கோபாலபிள்ளை, தியாகராசா மற்றும் புஸ்பராணி, இந்திராணி ஆகியேராின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கமலாதேவி, கனகசுந்தரம், தங்கம்மா நாகேசு மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவரா்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக மானிப்பாய் பிபிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2024 04:00)