திருமதி லோஜினா வசந்தராஜ் (சின்னரமணன்)

லோஜினா வசந்தராஜ் (சின்னரமணன்)

தோற்றம்: 20 நவம்பர் 1983 - மறைவு: 24 மே 2020

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்ட லோஜினா வசந்தராஜ் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வவுனியாவைச் சேர்ந்த ஞானானந்தம் வடிவாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வசந்தராஜ்(றமணன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அகன், ஆர்யன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாநீதன், மயூரன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிரேகா, லிங்கேஸ்வரன்(குமணன்), சுரேகா, டிலஸ்சனா ஆகியோரின் மைத்துனியும்,

யோகேஸ்வரன்(ரூபன்), பிரதீபன், லோசனா ஆகியோரின் சகலியும்,

ஆதிசன், அரசு, தாமிரா, யாதவ் ஆகியோரின் அத்தையும், அசான், ஜனீஷ், அஜீஷ் ஆகியோரின் சித்தியும் ஆவார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை புதன்கிழமை அன்று அவரது குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
25 05.2020 -16:00 – 19:00
26 .05 2020- 16:00-19 :00
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern,
 
கிரியை :-
 
27 .05.2020 13:00 – 15:00
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
றமணன் – கணவர்: 0763464301
ஞானம் – தந்தை +94 77 961 1379
நாகேஸ்வரி – மாமி 034 431 4665
குமணன் – மைத்துனர் 078 854 7158

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2020 11:53)