Mrs. Jegatheeswary Logendran

Jegatheeswary Logendran

Date of Birth: 15 March 1969 - Deceased: 20 June 2022

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் சேர்ஜியை (France Cergy) வதிவிடமாகவும் சேர்ந்த திருமதி. லோகேன்திரன் ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று (20.06.2022) காலமானார் .
 
இவர் லோகேன்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
கரிகாலன், சாரங்கன்,மாதுமை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலம் சென்ற அருணாசலம் துறை சாவித்ரி தேவி அவர்களின் அன்பு மகளும்,
 
காலம் சென்ற பொன்னம்பலம் சறோயினி தேவி (பழனியம்மா) அவர்களின் அன்பு மருமகளும்,
 
பாலேந்திரன், பாலேந்திர ராணி, மகேந்திரன், லோகேன்திரராணி ஆகியோரின் மைத்துனியும்,
 
பாஸ்கரன், சுபத்திராதேவி, கல்யாணி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

பார்வை இடும் நேரம் புதன் கிழமை பின்னேரம் 4 மணி முதல் 5 மணி வரை
 
இடம்-
Agenxe de pontoise
79 bis rue de Gisors
95000 Pontoise.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்பு அறிவிக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2022 08:00)