யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, Markham - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லூட்ஸ் கொன்ஸ்டன்டைன் அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் ஜோசப் திருச்செல்வா் - அன்னம்மா சூசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அலோசியஸ் செல்லத்துரை - இம்மானுவேல் மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லயனல் கொன்ஸ்டன்டைன் அவர்களின் அன்பு மனைவியும்,
றோஸ் ஜேசுதாஸன், ரூபி ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற லூயிஸ் அந்தோனி, றோமா ரஜினி கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யூஜின் (லின்டஸ்), ரஞ்சித், அன்னெற் (தர்ஷினி), அஞ்ஜலா (ரதி), றொஹான் (தியோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஏஞ்ஜலின், மிரியம், இந்திரன், மனோஜ், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெரோன், டறென், ஜெஷுரன், அபிஷா, ஜொயான், (ற்)ரெவோன், ஜெரெமி, பென்ஜமின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
***----------------------***
Lourdes (Manon) Constantine was born in Ilavalai, Sri Lanka, on April 1, 1935. She lived in Chundikuli Jaffna, and Colombo, before moving to Canada in January 2001. Lourdes peacefully went to be with the Lord on March 20, 2025, in Markham, Canada. She studied at Holy Family Covenant in Jaffna, Sri Lanka.
Loving daughter of late Rajenthiram Joseph Thiruchelvar and late Annama Soosaipillai.
Everloving daughter-in-law of late Aloysius Sellathurai, and late Emmanuel Marypillai.
Dearest wife of late Lionel Constantine.
Beloved sister of Rose Jesuthasan, Ruby Gnanapragasam, late Louis Antony, and Roma Rajini Kanagasabai.
Precious mother of Eugene (Lintus), Ranjit, Annette (Dharshini), Angela (Rathy), and Rohan (Theo).
Loving mother-in-law of Angeline, Miriam, Indiran, Manoj, and Kumuthini.
Most cherished grandmother of Jeroen, Darren, Jeshurun, Abisha, JoAnne, Trevon, Jeremy, and Benjamin.
This notice is provided for all family and friends.
***‐-----------------------***
இறுதி நிகழ்வுகள் / Events:-
பார்வைக்காக / Viewing:-
Wednesday, 26 Mar 2025 [5:00 PM - 9:00 PM]
Thursday, 27 Mar 2025 [8:00 AM - 9:00 AM]
இறுதி ஆராதனைகள் / Funeral Service:-
Thursday, 27 Mar 2025 [9:00 AM - 10:30 AM]
@
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
நல்லடக்கம் / Burial:-
Thursday, 27 Mar 2025 [10:30 AM - 12:00 AM]
Christ The King Catholic Cemetery
7770 Steels Ave, Markham, ON L6B 1A8, Canada.
www.tamilthakaval.org

