Mrs. Lourdes Mary Lazarus (Louvets)
Date of Birth: 29 November 1942 - Deceased: 11 August 2026
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லூர்து மேரி லாசரஸ் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான இஸ்தாக்கி அன்டனி - ரீட்டா ஆகியோரின் மகளும்,
R. P. லாசராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்டனி இம்மானுவேல், ஜெயரட்ணம் ஜோசப்பீன், காலஞ்சென்ற அன்டனி அருளம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற மரியோ சில்வஸ்டர் (RI), ஜெயா டானியல் (BOC), ஜெப்ரி திலகராஜ் (UK), சுவேந்தினி ராகல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற Dr.J.றொபின்சன், J.நிக்ஷன் (TO) ஆகியோரின் பெரியம்மாவும்,
நிலக்ஷி சில்வஸ்டர், நோயல் டானியல், நாகேந்தினி ஜெப்ரி, அன்டன் ராகல் (Dream Build Construction), ஹயிசிந் நிக்ஷன் ஆகியோரின் மாமியும்,
Eng.விதூஷன், விகேஷன், திஹார்ஷன், மதுஷிகா, ஷப்னவி (UK), மதுரன் (UK), றொபின்சன் (UK), ஆன் அகஷியா, ஆரன்யா, அமரேஷ் தியோ, அனக்ஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து திருப்பலிக்காக உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் சரீரம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
