திரு Lt Cdr (Retd) ராஜேஸ்வரன் இராசையா

Lt Cdr (Retd)  ராஜேஸ்வரன் இராசையா

தோற்றம்: 12 மார்ச் 1938 - மறைவு: 11 நவம்பர் 2020

இலங்கை, இணுவிலில் பிறந்து கொழும்பு, Ibadan (Nigeria), இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த Lt Cdr (Retd). திரு. இராஜேஸ்வரன் இராசையா அவர்கள் 11 நவம்பர் 2020 ம் திகதி புதன்கிழமை அன்று அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

அன்னார் திரு. நாகமுத்து இராசையா, திருமதி. முத்துதம்பி செல்வசிகாமணி அவர்களின் அன்பு மகனும்,
 
இந்திராணியின் ஆருயிர் கணவரும்,
 
கிரிஜா, ராஜீவ், பிரஜீவ் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
 
அன்ட்றூ, செல்வி, சுபோ ஆகியோரின் மாமனாரும்,
 
கமருன், ஆன்யா, றியா, சயினா, கல்கி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
 
கிரியைகள் திங்கட்கிழமை, 16 நவம்பர் 2020, பி ப 4:00 மணிக்கு COVID கட்டுப்பாடுகளுக்கமைய, குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கிரிஜா -மகள் - Mobile : +44 750 093 8135
பிரஜீவ் – மகன் - Mobile : +44 776 803 3536






 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2020 06:16)