திருமதி லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார்
தோற்றம்: 29 அக்டோபர் 1953 - மறைவு: 06 அக்டோபர் 2020
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார் அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று Oshawa இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசவ் சவிரிமுத்து லூர்த்தம்மா யோசவ் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் தம்பிராஜா, செபமாலை ராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பர்ணபாஸ் ராஜ்குமார்(குமார்- சுண்டிக்குளி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காமலின் கிஷாந்தி(கனடா), மொறின் உஷாந்தி(கனடா), நிமலின் றொஷந்தி(கனடா), நொய்வின் நிஷாந்தி(பிரான்ஸ்), கரோலின் தூஷந்தி(கனடா), றூபஸ் ரொக்னோ (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதன், சுதர்ஷன், பெசன், தர்ஷன், ரஜீவன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இம்மனுவல் நவரத்தினம், ஞானசீலி சந்திரா, பீரியஸ் பீற்றர், யசிந்தா வசந்தராணி(வவா), எல்பேட் அருள்தாஸ்(விக்ரர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரிறிற்ரா, வான்மதி, விமலா, தவராசா, லோறன்ஸ் அன்ரனி(கிங்ஸ்லி), ஜோ, ரவி, காலஞ்சென்ற யேசுநாயகம், சுமதி, பாமா, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஷ்ணவன், வைஷ்சாலி, வாமிதன், செறினா, அக்ஷயன், ஆதிரன், பினோறியா, பிறனாவ், றியா ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 08 Oct 2020 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
appoinment only due to covid 19 pls call mathan : +1 416 268 9997
திருப்பலி:-
Saturday, 10 Oct 2020 10:30 AM
The Epiphany of Our Lord Parish
3200 Pharmacy Ave, Scarborough, ON M1W 3J5, Canada
நல்லடக்கம்:-
Saturday, 10 Oct 2020 1:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
மதன் - மருமகன்
Mobile : +1 416 268 9997
கிஷாந்தி - மகள்
Mobile : +1 905 626 67008
சுதர்ஷன் - மருமகன்
Mobile : +1 626 428 2348
உஷா - மகள்
Mobile : +1 905 926 6792
பெசன் - மருமகன்
Mobile : +1 647 927 6626
றொஷந்தி - மகள்
Mobile : +1 905 922 7056
நொய்வின் -தர்ஷன் - மகள்
Mobile : +33 65 184 6357
ரஜீவன் - மருமகன்
Mobile : +1 647 569 2922
கரோலின் - மகள்
Mobile : +1 905 926 4353
றூபஸ் - மகன்
Mobile : +1 905 924 4466
கீர்த்தனா - மருமகள்
Mobile : +1 647 523 4421
இம்மனுவல் - சகோதரர்
Mobile : +49 23 02 178 0422
சந்திரா - சகோதரி
Mobile : +33 98 360 3258
பீற்றர் - சகோதரர்
Mobile : +33 78 183 6566
விக்ரர் - சகோதரர்
Mobile : +1 647 896 1639
சுமதி - மைத்துனி
Mobile : +33 98 674 8401
ஜோய் - மைத்துனர்
Mobile : +33 75 020 3003
பமா - மைத்துனி
Mobile : +94 76 710 1287
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2020 02:37)
