Mrs. Lucia Josephine Rayappu
Date of Birth: 23 September 1938 - Deceased: 31 March 2024
யாழ். நாரந்தனை தெற்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லூசியா யோசப்பின் இராயப்பு அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெக்கப் சைமன் - றெஜினா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வஸ்த்தியாம்பிள்ளை - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சுதா (இலங்கை), ஆனந் (கனடா), அமுதா (இலங்கை), சாந்தா (கனடா), புனிதா (லண்டன்), ஜெயந் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபராஜ், மதியரசி, சத்தியனாதன், ரவிச்சந்திரன், பொபி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி மெக்டலின் (ராணி), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் பசில், அஞ்சலா (றாஜேஸ்) மற்றும் பீற்றர்போல், மேசி லூட்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நிக்கொலஸ், சிவயோகன், இந்திரா, காலஞ்சென்ற யோர்ஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அல்பிரட், ராசம், ரெஜினா ஆகியோரின் மைத்துனியும்,
பிரவினா - சிவா, சன்றின், கெவின், அஸ்லின், கசில்டன் - கலாஞ்சலி, அஞ்சனா, டியானா, அன்றூ, பியோனா, ஜீயோனன், கெய்டன், ஜெனிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சர்வின், ஆதிவிக் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
