Mrs. Lurthammah Karunathirajah

Lurthammah Karunathirajah

Date of Birth: 07 February 1941 - Deceased: 13 September 2025

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லூர்த்தம்மா கருணாதிராசா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களானா இராயப்பு இராஜசிங்கம் (இளைப்பாறிய அதிபர்) - தங்கம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,

சிங்கராயர் - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருகளும்,

கருணாதிராசா (செல்லக்கிளி-மாஸ்டர், இளைப்பாரிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர் (மொன்றியல் - கனடா), லிங்ரன் (Scarborough - கனடா), நெல்சன் (Vaughan - கனடா), வில்சன் (Scarborough - கனடா), லூசியா கருணாவதி (Scarborough கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த அமிர்தா, இன்பராஜினி, சுரேன் Alphonse ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Kiara, Nilesh, Renate, Tylan, Lianson, Rashlikka, Ethan, Snatha, Katan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றெஜினம்மா இராஜேந்திரம் (கொழும்பு), திரேசம்மா பரராஜசிங்கம் (வன்கூவர்- கனடா), தேவநேசம், பேர்ணடேத் விக்டர் இம்மானுவேல் (வேவி-இத்தாலி), காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் இம்மானுவேல், இராஜசிங்கம் லூயிஸ், அல்பிரட், பிலோமினம்மா எட்வேட்ராஜா, அருட்தந்தை இராஜசிங்கம் பீற்றர் துரைரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரியரெட்ணம் துரைசிங்கம் (இளைப்பாரிய ஆசிரியை- கனடா), நேசமலர் லூயிஸ் அல்பிரட் (கனடா), காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் இராஜேந்திரம், இராஜசிங்கம் பரராஜசிங்கம், பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா, பிலிப்புப்பிள்ளை விக்டர் இம்மானுவேல், மேரி திரேசா சவுந்தரநாயகி இம்மானுவேல், புஸ்பரத்தினம் அருளானந்தம், சிங்கராயர் ஜெயனாதிராசா, லூர்துநாயகி குலசிங்கம், சிங்கராயர் ஜெபனாதிராசா, சிங்கராயர் தர்மராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்சகோதரி வேர்ஜினா (Holy Cross - Jaffna), அருட்தந்தை எட்விநாதன் (St. Patrick’s College, Jaffna) ஆகியோரின் அன்பு சின்னன்ரியும்,

அருட்தந்தை அன்றூ தவராஜசிங்கம் (Montreal – கனடா) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 20-09-2025 சனிக்கிழமை காலை 7:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Rose of Lima Church (3216 Lawrence Ave E, Scarborough, ON M1H 1A4, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2025 04:00)