திருமதி. லூர்துமேரி கிறிஷாந்து
தோற்றம்: 03 ஆகஸ்ட் 1944 - மறைவு: 24 மே 2021
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, மன்னார் உயிர்த்தராசங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கிறிஷாந்து லூர்துமேரி அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் விக்ரோறியா கத்தரின் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சந்தாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்தாம்பிள்ளை கிறிஷாந்து (குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் (கனடா), குமுதினி (இலங்கை), கொலின்ஸ் (கனடா), அலெக்ஸ் (ஜெலின்ஸ்- சுவிஸ்), சாந்தினி (கனடா), மரின்ஸ் (கனடா), மாலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயா, அருள்ராஜா, யூலியட் (வேஜினி), கொன்சி, வசந்தன், ரதி, மேர்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மலர், காலஞ்சென்ற ஜெயசீலி, சேவியர், ராஜன்(USA), மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யேசரட்ணம், ராணி, றீற்றா, றெஜினா, பொன்ராசா, கமலா, தேவா, சவரிமுத்து, ஆனந்தன், யசிந்தா, வதனி, ஜோர்ச் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மார்லின், ஜோசற், வினோத், கிரிசானி, நெவில், நிக்கோல், பிரயான், ஒரேன், ஸ்டெபான், நிரோசினி, மெல்டன், கஸ்டன், மிரோன், மிரன்டன், மிசோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Drive-Through Viewing
Friday, 28 May 2021 From 7:00 PM To 10:00 PM
அனைவருக்கும் அனுமதி உண்டு. முன் அனுமதி பெறத் தேவையில்லை. வாகனத்தில் இருந்தவாரே இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 28 May 2021 7:00 PM - 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Saturday, 29 May 2021 11:15 AM - 12:15 PM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்:-
Saturday, 29 May 2021 12:15 PM - 12:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
அன்ரன் - மகன் Mobile : +1 416 519 5284
குமுதினி - மகள் Mobile : +94 76 686 6386
கொலின்ஸ் - மகன் Mobile : +1 647 297 0776
அலெக்ஸ் (ஜெலின்ஸ்) - மகன் Mobile : +41 76 473 0415
சாந்தினி - மகள் Mobile : +1 647 907 6942
மரின்ஸ் - மகன் Mobile : +1 416 704 9882
மாலினி - மகள் Mobile : +1 647 963 6840
ராஜன் - சகோதரன் Mobile : +1 716 563 4086
மல்லிகா - சகோதரி Mobile : +1 647 657 3768
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2021 04:11)
