Mrs. Lyda Pathmamanoharan
Date of Birth: 23 November 1944 - Deceased: 21 January 2026
நெதர்லாந்து - Utrecht ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி. லிடா பத்மமனோகரன் அவர்கள் 21-01-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ட்ரோன்கர்ஸ் - மேரிகே தென் கேட் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா (ஆசிரியர்) - பசுபதிநாயகி தம்பதியினரன் அன்பு மருமகளும்,
Dr. பத்மமனோகரன் (நெதர்லாந்து), அவர்களின் அன்பு மனைவியும்,
அர்ஜான் (நெதர்லாந்து), Dr. ஸான்டர் (நெதர்லாந்து), ரஞ்ஜென் (நெதர்லாந்து), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னெமிகே, Dr. மேரி-ஜோரிஸ், லூசியாஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஃபெம்கே, இங்கே, ஜோரிஸ், மெர்லே, சில்கே லியோனார்ட், ரஃபேல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான அன்டன், மரிஜ்கே, நானேக்கா, ரெய்னியர், மற்றும் பியென் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வபாஸ்கர துரைநாயகம் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான உதயணன் (ஜேர்மனி), பரஞ்சோதி, குமாரசாமி (இலண்டன்), நேசமணி (இலண்டன்), கெளரி (ஜேர்மனி), லெஸ்லி (இலண்டன்), சீனிவாசகம், ஹரிஹரன் (இலண்டன்), மற்றும் வித்தியாதரன் (இலண்டன்), வினுதா (பிரான்ஸ்), ஜயந்தன் ஆகியோரின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வரஞ்ஜன் (இலண்டன்), பிரதாயினி (இலண்டன்) ஆகியோரின்அன்புச் சித்தியும்,
ரொஷானா (ஜேர்மனி), டானியல் (ஜேர்மனி), எலணா (இலண்டன்), எரின் (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சுபோதினி (சுவிஸ்), சுபாஜினி, சுகந்தினி, சுதர்சினி (டென்மார்க்), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 28-01-2026 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் Wilhelmina Church, Hobbemastraat 35, Utrecht தேவாலயத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Brandenburg Cemetery (1st Brandenburgerweg 38,
Bilthoven) இல் அன்னாரது சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
