திரு. ம.க சிவாஜிலிங்கம்

(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர், தற்போதய வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கட்சி பொதுச்செயலார் நாயகம்)

ம.க சிவாஜிலிங்கம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1957 - மறைவு: 14 நவம்பர் 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலம்சென்றவர்களான மகாலிங்கம் கனகலிங்கம் - இந்திராதேவி தம்பதியினரின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்- பவளக்கண்டு தம்பதியினரின் மருமகனும்,

மலர்விழி (ராதிகா) அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற சங்கரகாந்திலிங்கம் அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்ற இந்திரலிங்கம், தியாகலிங்கம், வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமாரி, காலஞ்சென்ற நந்தகுமார், ராதாகுமார், உருத்திரகுமார், உதயகுமார், சிவகுமார், தங்கராணி, கலாவதி, ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

சண்முகசபாபதிப்பிள்ளை, அமுதசுரபி, கலாவாணி, ஜெயலட்சுமி, வசந்தி ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும்,

சுரேந்தர், ராகவன், மிதுஷன், பிருந்தா, பிரதீபன், ஜெகதீபன், கலாதீபன் ஆகியோரின் சித்தப்பாவும்,

பிரியா, லிஸ்மா, தினஷ், ஆனந், ரெஜீவன், சிந்துஜன், சிவானுஜன், சசீதரா, சிவகஜன் ஆகியோரின் மாமனாரும்,

சன்விகா, துருவிகா, அரவின் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2016 திங்கட்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வல்வெட்டித்துறை சந்தியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மலர்விழி (ராதிகா-மனைவி):- +94 77 634 8741
தியாகலிங்கம் (சகோதரன்):- +44 796 003 3680
வசந்தினி (சகோதரி):- +1 416 399 5256

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 02:48)