Mr. M. Periyasamypillai

(முன்னாள் 4ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு ட்ரேடர்ஸ உரிமையாளர், தற்போது ஆகாஷ் என்டப்பிரைஸஸ் பங்காளர்)

M. Periyasamypillai

Deceased: 11 December 2024

இந்தியா - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன் பட்டி காலஞ்சென்ற மருதைபிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வன் திரு. பெரியசாமிபிள்ளை அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருச்சி மாவட்டம், வடமலைபட்டி காலஞ்சென்ற நடேசபிள்ளை (மாதவன் தோட்ட உரிமையாளர்)-தனபாக்கியம் தம்பதயினரின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருச்சி மாவட்டம் ஜம்புமடை முன்னாள் ஹட்டன் ஷன்முகா ஸ்டோர்ஸ் காலஞ்சென்ற இராமசாமிபிள்ளையின் மைத்துனரும்,

திலகேஸ்வரன், சுரேஸ், சிவஞானம், சிவராஜ், சிவானந்தா, ஹரிஹரன், பிரபு, ரவிசங்கர், மோகன், குமார், காலஞ்சென்ற திலகேஸ்வரி, நடின் (கனடா), உஷா (கனடா), கவிதா, காலஞ்சென்ற நிர்மலா, அபிராமி, சங்கீதா ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், யனிக், பீட்டர், பாஸ்கர், காலஞ்சென்றவர்களான கருணாமூர்த்தி, அமிர்தலிங்கம் மற்றும் இந்திரன், திவாகர், சுதாகர், ரேணுகா, சங்கீதா, கீதாலக்‌ஷ்மி, காலஞ்சென்ற கிருபாஷினி, கவிதா, சர்னிகா, சாதனா, துஷ்யந்தி, சிவசோதி, விஜி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமி, சண்முகம்பிள்ளை, அம்மாசிபிள்ளை மற்றும் கணேசன், சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, சீதா, டேனியல், ராஜி, காலஞ்சென்றவர்களான காந்தாமணி, சிதம்பரபிள்ளை மற்றும் சகுந்தலா, பானுமதி, சேகர், கீதா, விஜயா, காலஞ்சென்ற தங்கராஜ், ஹேமா, காலஞ்சென்ற பழனியாண்டி, தங்கவேல், சகுந்தலா, திருஞானசம்பந்தர், சதாசிவம் ஆகியோரின் மைத்தனுரும்,

நவீன், மாதேஷ், சரன், சஜீவன், யுவன், குகனாஷ், காலஞ்சென்ற ஷரன், கிரிதிஷ், குமுதினி, சாகரிக்கா, விஷாலி, மஞ்சரி, கேவர்ஷினி, பிரித்திக்கா, மீரா, தீக்‌ஷா, வர்ஷன்யா, ஐஸ்வர்யா, சஞ்ஜனா, ரித்திக்கா, ரிஷிகா, சிவராம், திவ்யா ஆகியோரின் தாத்தவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-12-2024 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரடண் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)