Mr M.S.Appiah Sinnathamby
(Owner of Sivapalan Cycle Stores,Manipar Veethy,Jaffna)
Date of Birth: 25 May 1925 - Deceased: 10 January 2020
யாழ்.கொக்குவில் கிழக்கைப் பிஐப்பிடமாகவும்,தாவடியை வசிப்பிடமாகவும்,தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய முன்னைநாள் சிவபாலன் சைக்கிள் ஸ்ரோர் (உரிமையாளர்-மானிப்பாய் வீதி,யாழ்ப்பாணம்)000அப்பையா அவர்கள் ஜனவரி மாதம் 10ம் திகதி தனது 94வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலச்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின்கனிஷ்ட புத்திரனும்,
நாகலிங்கம்-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற பூமாலட்சுமியின் கணவரும்,
பாலகுமாரன்,(இலங்கை),பாலசுப்பிரமணியம்(கனடா),பாலேந்திரன்(கனடா),
பாலகாந்தன்(கனடா),ஜெகதீஸ்வரி9கனடா),பாலபாஸ்கரன்(கனடா)
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(கண்ணன்),பாலராஐன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
கலைச்செல்வி,கலாதேவி,சிவகாமசுந்தரி,நிர்மலா,பரமசிவம்,
விஐ,ராதிகாஆகியோரின் பாசமுள்ள மாமனாரும்,
தக் ஷாயினி,(லண்டன்),நந்தகோபால்(லண்டன்)ருக்ஷாயனி,நிருஜன்,மதுஷாயனி,
வானுஜன்,நிஜந்,நிவித்,நிலானி,திசோர்,திசிகா,செந்தூரன்,ஆரூரன்,துவாரகா,
காசினி,இந்துஜா கஷ்மியா,அர்ஜீன்,திலோஸ்,புவீஸ்,சித்தாஷ் ஆகியோரின் அன்புப்
பேரனும் ஆவார்.
அன்னாரின்,இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உன்னார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-குடும்பத்தினர்
அ.பாலகுமாரன்-+94 77 217 8921
www.tamilthakaval.org
